Thursday, June 3, 2010

தீயுறைத்தூக்கம் (2 & 3)

சப்தம்

குளம்புகள் மழலைகளின்

யார் வெகுதூரம் புவிகடக்க

சுற்றமும் உற்றாரும் சாரதிக்க

யாழினித்து மரிக்கும்

தேயும் அடிகளின்

செம்மையுறும்.


வளர்ந்தோம்.



******



நிலாப்பிரகாசம் போலொரு சொல்

ஒளிரு மென் நெஞ்சில்

தூண்டா மணிவிளக்கு

தேடிய தடங்கள் உன்

கரங்கள் மணக்க

சிரிப்பாடும் கள்ள மனமுகம்



பொத்தும் கை நிற்குமோ பௌர்ணமி?

1 comment:

Perundevi said...

இக்கவிதைகள் “தீயுறைத்தூக்கம்” தொகுப்பிலிருந்து. என் முதல் கவிதைத் தொகுப்பு அது. விருட்சம்-சஹானா வெளியீடாக 1998-ல் வெளிவந்தது.